Description
நகரில் சில காவலர்கள் தொடர்ச்சியாக கொல்லப்படுகின்றனர். போலீஸ் விசாரணை மேற்கொள்கிறது. கொலை செய்பவன் சைக்கோவா என்ற கோணத்தில் விசாரணை தொடர ஒவ்வொரு கொலைக்குப் பின்னாலும் இருக்கும் ஒரு கவிதை போலீசாரை குற்றவாளியை அடையாளம் காண வைக்கிறது. யார் குற்றவாளி? எதற்காக இந்தக் கொலைகள்?
விடை சொல்கிறது நிகழ்தகவு.
Reviews
There are no reviews yet.