தன்னை கற்பழித்தது ஒருவர் அல்ல இருவர் என்று மகள் மரணத் தருவாயில் அப்பாவிடம் சொல்ல காவல் நிலையம் செல்கிறார் அவர். ஆனால் ஒருவரை மட்டுமே கைது செய்துள்ள காவல் துறை அவர் சொல்வதை ஏற்க மறுக்கிறது. என்ன செய்வது என்று புரியாமல் பரிதவிக்கிறார் அப்பா. திக்கற்றவர்க்கு தெய்வமே துணை. அசோக் & டீம் களத்தில் இறங்க ... அடுத்து என்ன? இறுதிவரை உங்களை ஈர்த்துக் கொள்ளும் "மாஸ்"