Description
ராகவ் ஸ்வேதா இருவரும் காதலர்கள். ஒரு நாள் கொடைக்கானலுக்குச் செல்லும்பொழுது யானை தாக்க ஸ்வேதா நடக்கமுடியாமல் கிடக்கிறாள். அப்போது அங்கு வந்த கார் ஒன்று இருவருக்கும் லிஃப்ட் கொடுக்கிறது. அந்தக் காரில் இருந்தவன் ராகவைக் கொலை செய்ய முயல்கிறான். யார் அவன்?ஏன்? ராகவ் யார்?
ஆரம்பம் முதல் இறுதிவரை ஜெட் வேகத்தில் பறக்கும் கதையின் இறுதியிலும் ஒரு ட்விஸ்ட் என் கண்மணியின் சிறப்பு
Reviews
There are no reviews yet.