Premium
Novel

சந்தியாவந்தனம்

15 episodes Updated 3 weeks ago

இரு குழந்தைகளுடன் இருக்கும் இளம் பெண் அவள். தன் கணவன் தனக்கு துரோகம் செய்ய அவனிடமிருந்து விவாகத்திற்கு விண்ணப்பிக்கிறாள். அப்போது அவளை காதலிப்பதாக வேறு ஒருவன் வந்து சொல்கிறான். அடுத்து என்ன? மகளிர் மட்டும் அல்லாது படித்த அனைவரும் பாராட்டிய கவுதம் கருணாநிதியின் 'சந்தியாவந்தனம்' படித்து மகிழுங்கள்.

error: Content is protected !!