Description
நாயகன் விரும்புவது உடம்பை மட்டுமே. காதல் என்ற பெயரில் பலரைக் காதலித்து அவர்களைக் கொஞ்சி மகிழும் நாயகனும் காதல் தெய்வீகமானது என்ற கோட்பாட்டில் திருமணத்திற்குப் பின்தான் காதல் என்று வாழும் நாயகியும் வாழ்வில் இணைய வேண்டிய ஒரு சூழலில் அடுத்து என்ன நடக்கிறது? இருவரும் இணைந்தனரா? நாயகிக்கு நாயகன் குணம் தெரிந்ததா? நாயகி செய்தது என்ன?
நாவல் விடை சொல்லும்.
Reviews
There are no reviews yet.