Description
கதிர் கண்மணி இருவரும் காதலர்கள். அவர்களின் நண்பன் ஆறுமுகம். மாரியம்மன் கோவில் திருவிழா அன்று காதலர்களின் வாழ்க்கையில் நடக்கும் ஒரு நிகழ்வு அவர்களை எவ்வாறு பாதிக்கிறது? பிரிந்த காதலர்கள் மீண்டும் இணைந்தனரா? கண்மணியை ஒருதலையாக காதலிக்கும் வரதனுக்கு என்ன நிகழ்கிறது?
திருவிழாப் பின்னணியில் ஒரு உணர்வுபூர்வமான காதல் கதை எழுத்தாளர் கவுதம் கருணாநிதி அவர்களின் இயல்பான நடையில்…
Reviews
There are no reviews yet.