Description
வேங்கை நாட்டிற்கும் பாண்டிய நாட்டிற்கும் நடைபெறுகிறது போர். வளநாட்டு வீரன் ஒருவன் தன் படைகளுடன் வந்து பாண்டிய நாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கிறான். போரில் பாண்டிய நாடு வெல்கிறது. வளநாட்டின் இளவரசன் இளமாறனுக்குத் தன் தங்கையை மணமுடிக்க பாண்டியன் விரும்ப அவன் மனமோ வேங்கை நாட்டின் இளவரசியை நாடுகிறது. வேங்கை நாட்டு மன்னன் வள நாட்டிற்கும் பாண்டிய நாட்டிற்கும் பகை உண்டாக்க சூழ்ச்சி செய்கிறான். சூழ்ச்சி பலித்ததா? இளமாறன் சூழ்ச்சியை எவ்வாறு முறியடித்தான்? யாரை மணமுடித்தான்?
ஒரு பரபரப்பான சரித்திரக் கதை “பாசறை”
Reviews
There are no reviews yet.