Description
மனநல மருத்துவரிடம் வரும் ஒருவன் ஒவ்வொரு மழை நாள் இரவிலும் தான் வேறு எங்கோ உறங்குவதாகவும் அருகில் யாரோ கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் சொல்கிறான். அவன் தான் அவர்களைக் கொன்றானா? எதற்கு?
விடை சொல்லும் மழை மரணம் மர்மம்
உங்கள் அசோக்கின் அசத்தல் இதிலும் தொடர்கிறது.
Reviews
There are no reviews yet.