Description
பெண் பார்க்கப் போகும் நாயகனிடம் ஒரு மாதம் வாழ்ந்து பார்த்தால் மட்டுமே தன்னால் அந்த திருமண பந்தத்தில் ஈடுபடமுடியும் என்று நாயகி சொல்கிறாள். அதில் எல்லாமே அடங்கும் அதாவது உடலுறவு வைத்துக்கொள்வது உள்பட என்று நாயகி சொல்வது நாயகனை அதிர வைக்கிறது.
நாயகன் சம்மதிக்கிறான்.
ஒரு மாத சாம்பிள் வாழ்க்கை தொடங்குகிறது. இருவருக்கும் இடையில் நிகழும் ரசவாத மாற்றம் இருவரையும் எங்கனம் இணைக்கிறது ? இணையும் வேளையில் நாயகியை முன்னர் பெண் பார்த்தவன் கொண்டு வரும் இடையூறு என்ன? அது அவர்களை எப்படி பாதிக்கிறது? படித்து மகிழுங்கள்
Reviews
There are no reviews yet.