Description
தன் இரு மகள்களை சாமியார் அபகரித்து விட்டார் என்று கலங்கித் தவிக்கும் தந்தை அசோக் & டீம் உதவியை நாடுகிறது. அந்த இரு பெண்களுக்கு ஆசிரமத்தில் என்ன ஆனது?
எழுத்தாளர் கவுதம் கருணாநிதி அவர்களின் இயல்பான நடையில் அசோக் & டீம் அசத்தும் க்ரைம் த்ரில்லர் வாசிப்போமா?
Reviews
There are no reviews yet.