Description
பெரிய பொண்ணு நீ. மனுசங்க சாப்பிடறது எனக்குப பிடிக்காதுன்னு சொன்னா நீ என்ன பண்ணனும்?”
“என்ன ப…ண்ண…னும்?” அவள் பயத்துடன் தடுமாறியபடி கேட்டாள்.
“வேற என்ன சாப்பிடுவீங்கன்னு கேட்கணும்.”
அவள் தயங்கினாள். நான் விழிகளால் கட்டளையிட தயங்கியபடி கேட்டாள்.
“வேற எ .ன்ன சாப்பி…டுவீ.ங்க?”
“கொஞ்சம் ரத்தம். அதும் சூடா.”
நான் சொன்னபடி அவளை நெருங்க அவள் வீறிட்டாள்.
நான் கண்டுகொள்ளவில்லை. அவள் மீது பாய்ந்தேன். தப்ப முயன்றவளின் கழுத்தில் என்கோரைப் பல்லால் அழுத்தினேன். சூடான ரத்தம்.
Reviews
There are no reviews yet.