Description
குறிப்பிட்ட சிலர் மட்டும் ரத்தக் காட்டேரியிடம் சிக்கி உயிரிழக்கின்றனர். ரத்தக் காட்டேரி ஏன் குறிப்பிட்ட சிலரை மட்டும் தாக்குகிறது? இந்த மர்மத்திற்கு விடை காண வருகிறது அசோக் & டீம்.
ஆரம்பம் முதல் இறுதிவரை படிப்போர் இதயங்களை படபடக்கவைத்து இறுதியில் மர்மத்திற்கு விடை கிடைக்கும் போது பரவசப்படுத்தும் க்ரைம் த்ரில்லர் ரத்தக்காட்டேரி.
Reviews
There are no reviews yet.