Description
எழுத்தாளர் கவுதம் கருணாநிதி அவர்களின் ஹாரர் காமெடி.
பேய் என்று தெரியாமல் காதலித்துவிடும் நாயகன் படும் பாடுகளே லவ் யூ பேய் .
வெறும் காமெடி மட்டும் இல்லாமல் பேய் எப்படி இறந்தது? விபத்தா ? கொலையா? கொலை என்றால் யார் கொலையாளி? என்ற சஸ்பென்ஸ் பகுதியும் படிப்பவரை பரபரப்பாக்கும் விதத்தில் இடம் பெற்றுள்ளது.
இந்த ஹாரர் காமெடி உங்களை மனம் விட்டு சிரித்து மகிழவைக்கும் என்பது உறுதி. படித்து மகிழுங்கள் .
Reviews
There are no reviews yet.