Description
தன் மருமகளை மகளாய் பாவித்து உடன் இருக்கும் மாமியார் அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துத் தர முயற்சிக்கிறார். அப்பொழுது நாயகன் அறிமுகமாகிறான். அந்தப் பெண்ணுக்கு விவாகரத்து வாங்கி கொடுத்தது அவள் மாமியார் தான் என்பதை அறிந்த நாயகன் அதிர்கிறான். நாயகியின் வாழ்வில் நடந்தது என்ன?
இதழ்த்தடம் தூய்மையான அன்பை விதைக்கும் காதலின் உயர்திணை
Reviews
There are no reviews yet.