Description
மாநகரில் சில கொலைகள். கொன்றவர்களும் கொல்லப்படுகின்றனர். துப்பறிய வருகிறது அசோக் & டீம். வன்முறையை விரும்பாத ஒருவன் தொடர் கொலைகளில் ஈடுபடுகிறான். ஏன்? அவனை அப்படி மாற்றியது எது? இறுதியில் அவன் என்னவாகிறான்?
ஆரம்பம் முதல் இறுதிவரை வேறெங்கும் கவனத்தை செலுத்த முடியாமல் படிக்க வைத்து பரவசப்பட வைக்கும் க்ரைம் த்ரில்லர்தான் சைக்கோ.
Reviews
There are no reviews yet.