Description
நண்பர்கள் இருவருடன் ஒரு பேய் உடன் அமர்ந்து பார்ட்டியில் பங்கு கொள்வதும் தான் ஏன் பேயாக மாறி விட்டேன் என்பதை விளக்குவதும் டெவில் ஸ்கோர் என்றால் என்ன என்று சொல்வதும் அடுத்தப் பிறவி செல்வதற்கான இன்டர்வியூவில் பலமுறை தோற்பதும் என்று பேயின் காமெடி அலப்பறைகள் தான் டெவில் ஸ்கோர்
Reviews
There are no reviews yet.