Description
தர்ஷினி ஒரு கல்லூரி மாணவி. தன் தாயுடன் வாழ்ந்து வரும் அவள் சக மாணவன் மீது காதல் வயப்படுகிறாள். அவன் மாமா தான் தனது தந்தை என்று அறிந்தவள் தன் தாயின் வாழ்க்கையில் புதைந்து கிடக்கும் மர்மத்தை அறிய முயல்கிறாள். அந்த மர்மம் என்ன? அவள் குடும்பம் ஒன்று சேர்ந்ததா?
அசத்தலான குடும்ப நாவல் மௌனத் தேடலை வாசிப்போமா?
Reviews
There are no reviews yet.