மழை பெய்வது போலிருந்தது. வானம் மூடியிருக்க ராமநாதன் கொஞ்ச நேரம் மேகங்களைப் பார்த்தபடி நின்றார். ஒவ்வொரு நாளும் மாலை தன் வாழைத்தோப்பிற்கு சென்று அனைத்து வேலைகளையும் பார்வையிடுவது அவர் வழக்கம்.
இன்று மழை பெய்யுமா? போகலாமா? யோசித்தவர் தயக்கமாய் கிளம்பினார்.
தோப்பை நெருங்கும் நேரத்தில் மழை பிடித்துக் கொண்டது. ராமநாதன் குடைபிடித்தபடி ஒரு மரத்தின் அடியில் நின்றார். இந்த மழைக்கு சூடாக டீ குடித்தால் நன்றாக இருக்கும் போல் தோன்றியது. டீ போதுமா என்ற கேள்வி உள்ளே வந்தது.
இந்த மழைக்கு யாராவது கிடைத்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் இப்போதைக்கு டீ போதும்.
யோசித்தவர் கவனத்தை ஈர்த்தது அந்த வீடு. அது நிர்மலாவின் வீடு. நிர்மலா அந்த கிராமத்தின் கவிதாயினி. எதையாவது எழுதிக் கொண்டே இருப்பது அவள் பழக்கம். திருமணம் முடிந்து நான்கு வருடங்களில் கணவன் ஒரு விபத்தில் இறந்திருக்க மகனுடன் தனியாக இருக்கிறாள்.
ஏன் அங்கே போகக்கூடாது? எண்ணம் தோன்ற ராமனாதன் நிர்மலாவின் வீட்டை நோக்கி நடந்தார். அவள் வீட்டை அடைந்தவர் அழைப்பு மணியை அழுத்திக் காத்திருக்க நிர்மலா கதவைத் திறந்தாள்.
“வாங்கய்யா” அவள் முகத்தில் மகிழ்ச்சி. அதற்கு காரணம் இருக்கிறது. அவள் எழுதும் கவிதைகளை அவர் ரசிப்பதும் பாராட்டுவதும்தான்.
“என்ன நிர்மலா நல்லாயிருக்கியா?”
“இருக்கேன்யா. என்னய்யா சாப்பிடறீங்க?” கேட்டவளிடம் “உன்னை” என்று சொல்ல நினைத்த தன் மனதைக் கடிந்தபடி “மழைக்கு சூடா நீ என்ன கொடுத்தாலும் சரி” என்றார்.
“காப்பி போடவா?”
“ம் பையன் எங்க காணோம்?”
“தம்பி வந்திருக்கான். அதான் பையன் தம்பி ரெண்டு பேரும் சினிமாக்குப் போயிருக்காங்க.”
அவள் சொல்ல அவர் உற்சாகமானார். நிர்மலா தனியாக இருக்கிறாள். அவள் தனிமை என் இனிமை.
புன்னகைத்தார்.
“நிர்மலா”
“அய்யா”
“இப்பல்லாம் கவிதை எழுதறதில்லையா?”
“எழுதுவேங்க. ஆனா எங்கயும் அனுப்பறதில்ல. நானே படிச்சுக்குவேன். “
“அட ஏன் நிர்மலா? நாம கவிதை எழுதினா நாலு பேராவது அதைப் படிச்சு ரசிக்கணும். அப்பத்தான் நம்ம எழுத்துக்கு ஒரு பலன்.” சொன்னவரைப் பார்த்து விரக்தியாய் புன்னகைத்தாள். பிறகு என்ன நினைத்தாளோ உள்ளே சென்று ஒரு நோட்டு புத்தகத்தை அவரிடம் கொண்டு வந்து நீட்டினாள்.
“இதுதான் நான் சமீபத்தில் எழுதுனது. படிச்சிட்டிருங்க. காபி எடுத்துட்டு வரேன்.” சொன்ன நிர்மலா சமையலறைக்குச் செல்ல அவர் பார்வை அவள் பின்னழகில் பதிந்தது. பெருமூச்சு விட்டபடி அவள் தந்த நோட்டைப் பிரித்தார்.
‘எங்கே சென்றாய் என்னவனே…
இங்கே நான் இருப்பதை மறந்தாயோ?
என்று நான் மீண்டும் மலர்வேன்?
காத்திருக்கிறோம்
நானும் என் தனிமையும்’
‘தனியான பொழுதுகளில்
நான் கவலையடையாதிருக்க
துணையாய் பாடுகிறது
எங்கிருந்தோ ஓர் ஒற்றைக் குயில்’
‘ஏன் தான் வருகிறது இந்த இரவு?
எரிதணலில் நானும் இனி
எத்தனை நாட்கள்?’
‘எதுவும் பெரிதாக ஆசை இல்லை .. என் ..இறைவா…
எனைத் தாங்க ஒரு தோள்…
அதில் சாய்ந்து
கொஞ்சம் கண்ணீர் மட்டும் விட்டுக்கொள்கிறேன்..
பின்..பறித்துக்கொள்..
வழக்கம்போல்…
வருத்தமில்லை’
“அய்யா” கவிதை படித்துக் கொண்டிருந்த ராமநாதன் நிமிர்ந்தார்.
நிர்மலா காபி டம்ளருடன் நின்று கொண்டிருந்தாள்.
வாங்கிக்கொண்டார். குடித்தார். மழைக்கு இதமாக இருந்தது.
“நிர்மலா”
“அய்யா”
“காபி நல்லாயிருக்கு. கவிதை ரொம்ப நல்லாயிருக்கு” அவர் சொல்ல அவள் கண்கள் மலர்ந்தன.
“நன்றிங்க”
“உணர்வுப்பூர்வமான கவிதைகள் ரசிச்சுப் படிச்சேன்”
“நன்றிங்க”
“நிர்மலா”
“சொல்லுங்கய்யா”
“எழுத்த ரசிச்சதும் எனக்கு ஒரு ஆசை”
“என்னங்க?”
“எழுதியவளையும் ரசிக்கணும்னு”
அவர் புன்சிரிப்புடன் சொல்ல அவள் முதலில் புரியாமல் பார்த்து பின் புரிந்து பதறினாள்.
“வேண்டாங்கய்யா”
“நிர்மலா மழை நல்லாப் பெய்யுது. செமயா இருக்கே. தனியா இருக்கே. விட்டுட்டுப் போக மனசு வரலயே. நான் என்ன பண்ணட்டும்?” கேட்டபடியே மெதுவாக அவள் அருகில் செல்ல அவள் திகைத்தாள். பின்வாங்கினாள். அவர் தொடர்ந்து செல்ல மேலும் பின்வாங்கியவளை சுவர் தடுத்தது.
“நிர்மலா”
“வேண்டாங்கய்யா. நான் பாவம். என்னை விட்டுடுங்கய்யா” அவள் கெஞ்ச அவள் தோளில் கை வைத்தார்.
“அய்யா” அவள் தவிப்பாய் பார்த்தாள். அவர் அவளைக் கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் அப்படியே தூக்கி தன் தோளில் போட்டுக்கொண்டு படுக்கை அறைக்குச் சென்று அவளை கட்டிலில் கிடத்தினார். அவள் மேல் படர்ந்தார். முகம் முழுவதும் முத்தமிட்டார். நிர்மலா செய்வதறியாமல் பாவமாய் பார்த்தாள். அவள் இதழ்களை தன் இதழ்களால் சிறை பிடித்தார். இதழ்களின் இன்பத்தேனை முழுவதும் உறிஞ்சினார். சற்று நேரத்தில் இதழ்களை விடுவித்தவர் பார்வை இறங்கியது. அவள் கூரான மென்மைகளின் நுனியில் ஒன்றில் விரலும் மற்றொன்றில் தன் இதழும் வைத்தார். நிர்மலா தவித்தாள்.
“அய்யா” அதற்கு மேல் அவளுக்கு வார்த்தை வரவில்லை. அவர் வலது கை அவள் இடதுபுற மென்மையை வன்மையாய் கையாள தன் இதழ்களால் அவள் வலது புற மென்மையை நுனியில் மெல்ல கடித்தார். நிர்மலா மின்சாரம் பாய்ந்தாற்போல உணர்ந்தாள். எதார்த்தமாக பார்த்தவள் தான் ஆடையின்றிக் கிடப்பதை உணர்ந்தாள். அவர் எதைப் பற்றியும் கண்டுகொள்ளாமல் அவளை முழுமையாக அனுபவிப்பதில் கவனம் செலுத்தினார். இடையில் கடித்தவர் இன்னும் இறங்கினார்.
நிர்மலா கண்கள் மூடிக்கொண்டாள். இது தவறு. தவிர்க்கப்படவேண்டியது என்பது நன்று தெரிந்திருந்தாலும் அந்தக் கணத்தின் ஆனந்தப் பரவசம் அவளை மூழ்கடிக்க தன்னிலை மறந்து கிடந்தாள். அவள் மேல் படர்ந்தவர் அவளை வாகாய் வைத்தார். அவள் தன்னை முழுமையாய் அவருக்கு ஒப்புக்கொடுத்து அவர் இழுத்த இழுப்பிற்கெல்லாம் உடன்பட்டாள். ராமநாதன் ஆவேசமாய் இயங்கினார். உலகம் நாளை முடிவடைந்துவிடும். இன்றே எல்லா இன்பத்தையும் துய்த்தாக வேண்டும் என்பது போல் ஆவேசத்தை அதிகப்படுத்த நிர்மலா இன்ப ஏவுகணைகளில் விண்ணில் பறந்தாள்.
‘மலர்ந்துவிட்டேன் நான்
மறுபடியும்…
மனதார நன்றி’
பரவசத்தில் பிறந்த கவிதையை மனதில் எண்ணியபடி தன் மேல் படர்ந்திருந்தவரை இறுக்கிக் கட்டிக்கொண்டாள்.
கடல் அலை ஒன்று ஹோவென்ற பேரிரைச்சலுடன் தழுவிக் கொள்ளும்போது துள்ளும் உள்ளமாய் அவள் உள்ளம் உவகையில் துள்ளியது. இன்பத்தின் எல்லையை இருவரும் ஒரு சேர ஒரே நேரத்தில் கடக்க அங்கே ஒரு மோன நிலை உண்டானது. சற்றுநேரம் வேறு எந்த உணர்வுமின்றி அவர்கள் இருவரும் அந்த உணர்வைக் கண்மூடி அனுபவித்தனர்.
பெய்திருந்த பெருமழை சற்று இடைவெளி விட்டது. ஜன்னல் வழியாக குளிர்ந்த காற்று வீசியது.
எழ வேண்டுமோ என்ற நினைப்பில் அவரும் எழுந்துவிடுவாரோ என்ற நினைப்பில் அவளும் தங்கள் அணைப்பில் தாங்கள் கட்டுண்டு கிடப்பதை சற்று நேரம் தொடர்ந்தனர். இருவருக்கும் அவ்வாறு கிடப்பது பிடித்திருந்தது.
“நிர்மலா”
“ம்”
“ரொம்ப சந்தோஷம்”
“ம்”
“சும்மா சொல்லக்கூடாது. நீ செமயா இருக்கே” அவர் அவளிடம் சொல்ல அவளுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது.
“சீ போங்க”
“எங்க போக?”
“போய்த்தானே ஆகணும்?”
“ம்”
“அதான் சொன்னேன்”
“ம்”
“அய்யா”
“ம்”
“நீங்க நான் வேண்டாம்னு சொன்னாலும் எடுத்துக்கிட்டீங்க. வேற வழி இல்லாம நானும் உங்களுக்கு உடன்பட்டேன்.”
“ம்”
“என்னத் தப்பான பொண்ணுன்னு நினைச்சிடாதீங்க ப்ளீஸ்”
“சீ இல்ல மாட்டேன்”
“ம்”
“நிர்மலா”
“சொல்லுங்க”
“தேங்க்ஸ்”
“ம்”
அவர் எழுந்தார். ஆடையின்றி கிடந்த நிர்மலாவைக் குறும்பாய் பார்த்தார். அவர் பார்வை போன இடங்களைப் புரிந்து கொண்டவள் சிதறிக்கிடந்த தன் ஆடைகளை எடுத்து அணிந்தாள்.
இருவரும் அறையிலிருந்து வெளியே வந்தனர்.
“நிர்மலா”
“ம்”
“உன்னோட எழுத்து மாதிரியே நீயும் அற்புதம்”
அவர் கண்களை விரித்து அபிநயமாய் சொல்ல அவள் புன்னகைத்தாள்.
“நான் வரட்டுமா?”
“ம்”
ராமனாதன் வெளியில் வந்தார். சிறிது நேரம் அவரையே பார்த்துக் கொண்டு நின்ற நிர்மலா அவர் புள்ளியாய் மறைய உள்ளே வந்தாள். வாஷ்பேசில் குளிர்ந்த நீரால் தன் முகத்தைக் கழுவினாள். உள்ளே மனம் சில்லென்றிருந்தது. மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு மனம் ஆழ்கடல் அமைதியாய் இருக்க நிர்மலா அதை அனுபவித்தாள்.
கணவன் ராஜாராமன் மறைந்த பின் அவளுக்கு வாழ்க்கை இனி இல்லை என்று அவளைக் கட்டிக்கொண்டு அழுதவர்கள் சொல்லும் பொழுது அவளுக்கு அப்போது அது புரியவில்லை. அதன் பிறகு வந்த நாட்கள் அவள் இயல்பாக இருக்க முயற்சித்தாலும் அவள் வயது அதற்கேயுரிய எண்ணங்கள் எதிர்பார்ப்புகள் அவளை இயல்பாக இருக்கவிடவில்லை. அவற்றை தனக்குள் மறைத்துக் கொண்டு சமூகத்தில் இயல்பாக இருக்க முயற்சித்தாள். அவள் விதவை என்று சமூகம் அவளைத் தள்ளி வைத்தது. நல்லது கெட்டதுகளில் அவள் பங்கேற்கக் கூடாது என்பது அவளுக்கு பல சமயங்களில் மறைமுகமாகவும் சில சமயங்களில் நேரடியாகவும் திணிக்கப்பட்டது. ஆண்கள் அந்த நடைமுறைகளை பெரிதாகக் கண்டுகொள்ளாவிட்டாலும் பெண்கள் அதை விடாப்பிடியாகப் பற்றிக் கொண்டு அவளை இம்சித்தனர். நெருங்கிய சொந்தக்காரப் பெண் ஒருத்திக்குக் குழந்தை பிறக்க வீட்டில் அனைவரும் கிளம்பும் பொழுது இவளும் தயாரானாள்.
“நீ எங்கடி கிளம்பற?” அம்மா கேட்க நிர்மலா சொன்னாள்.
“நீ எதுக்குடி அங்கெல்லாம்?” அம்மா கேட்க அவள் நொறுங்கினாள்.
அவள் அம்மா வீட்டில் இருந்த அனைத்து நாட்களிலும் ஏதாவது ஒரு முறையாவது இந்த வார்த்தையைக் கேட்க நேர்ந்தது.
நிர்மலாவிற்கு தாழ்வு மனப்பான்மை அதிகரித்தது. இனியும் அம்மா வீட்டில் இருந்தால் தாழ்வு மனப்பான்மை தன்னைக் கொன்றுவிடும் என்பதை அறிந்தவள் ஒரு நல்ல நாளில் மகனுடன் தனியாகப் போவதாகச் சொல்ல அம்மா முகம் மாறியது.
“தனியா போய் என்னடி பண்ணுவ? உனக்கும் உன்னோட பையனுக்கும் நாளப்பின்ன ஏதாவது வேணும்னா நாங்கதானே இருக்கோம்?”
கேட்ட அம்மாவை ஒன்றும் சொல்லாமல் உற்றுப் பார்த்தாள். சிரிப்பு வந்தது. அம்மா அப்படித்தான். இந்த சமூகம் அவளை முட்டாள்தனமாக மாற்றி வைத்திருக்கிறது. அவளைச் சொல்லி ஒன்றும் இல்லை. சமூகம் என்ன சொல்லுமோ அம்மா அதைத் தட்டாமல் செய்வாள். அனைவரும் இருந்து தனியாக இருப்பதைவிட தனியாக இருப்பது மேல் என்று தோன்றியதில் நிர்மலா தனியாக வந்துவிட்டாள்.
வந்த புதிதில் ஒரு மாதிரியாக இருந்தது. ஆனால் அதன் பிறகு எல்லாம் பழகி விட்டது. தன் வாழ்க்கை தன் மகனுக்காக என்று தன்னைத் தானே மாற்றிக் கொண்டாள். இருந்தாலும் நள்ளிரவுகளில் விழித்துக் கொண்டு உறங்கும் மகன் முகத்தையே கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருப்பாள்.
என் தன் வாழ்க்கை இப்படி ஆனது என்று யோசிப்பாள். அங்கீகாரம் என்பது கேட்டுப் பெற வேண்டிய பிச்சை அல்ல. தான் விதவையானது தன் விதி என்று வைத்துக் கொண்டாலும் கூட அதன் பிறகு தான் நடத்தப்பட்ட விதம்தான் அவளை மனதிற்குள் மிகுந்த கவலைக்குள்ளாக்கியிருந்தது. தன் மன அழுத்தத்தில் இருந்து வெளியே வர எழுதினாள். தன் எண்ணங்களை எழுத்தாக்கினாள். உணர்வை எல்லாம் வெளியே கொட்டியபின் உள்ளம் சற்று அமைதியாக இருப்பது போல் உணர்ந்தாள். இப்படி பல நாட்களாக தன் வாழ்வை எழுத்தின் மூலம் வாழ்ந்தவள் அன்று கிடைத்த பரவசத்தில் தன்னையும் மீறி உறங்கிப் போனாள்.