கங்காதரன் விடியற்காலையில் எழுந்து கொண்டார். ஐம்பது வயதிலும் நாற்பது வயது மதிக்கத்தக்க அளவில் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்து இருந்தார். தினசரி ஒரு மணி நேரம் நடைபயிற்சி செய்வது அவர் வாடிக்கை. ஈரோட்டில் அவர் பெயரில் ஏராளமான டெக்ஸ்டைல் மில் உண்டு. இதுபோக …
Tag:
