“இதுவரைக்கும் எத்தனை மர்டர் நடந்திருக்கு?” டி எஸ் பி துரைராஜ் கேட்க கண்ணபிரான் மெதுவான குரலில் சொன்னார் “மூணு” “குற்றவாளிங்க யாருன்னு ஏதாவது துப்பு கிடைச்சதா?” “ஸாரி சார்” கண்ணபிரான் தலைகுனிந்து சொல்ல டிஎஸ்பி பெருமூச்சு விட்டார். “செத்துப்போன மூணு பேருமே …
Tag:
